மகான்களின் கதை – II, கே. குருமூர்த்தி (Mahangalin Kadhai Part-2, K. Gurumoorthy)

90.00

Author Name

K.Gurumoorthy

Description

பாரத தேசம் என்றாலே மகான்களின் பூமி என்று பொருள். இப்பூமியிலே எத்தனையோ மகான்களும் ஞானிகளும் தோன்றி மக்களுக்கு சீரிய நல்வழிகளையும், ஒழுக்கத்தையும் போதித்திருப்பதோடு, அவர்களும் அதே வழியில் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் ஷீர்டி சாயிபாபா வரையிலான 10 மகான்களின் அறிமுகங்கள் இளைய சமுதாயத்தினர் தெரிந்துகொள்ளும் எளிய நிலையில் தரப்பட்டுள்ளது.