சிந்தனைப் பூச்சரம், தேவகி முத்தையா, (Sinthanai Poocharam, Devaki Muthiah)

96.00

Author Name

Devaki Muthaiya

Description

செந்தமிழ்த் திலகம் திருமதி தேவகி முத்தையா எழுதியுள்ள ”சிந்தனைப்பூச்சரம்” என்னும் கட்டுரை நூலின் முன்பகுதியில் ஆன்மீகம்பற்றிய 15 கட்டுரைகளும், இலக்கியம் பற்றிய 16 கட்டுரைகளும், பயணம் பற்றிய 04 கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.