Konar Tamil 10th Model Question Papers with Answers

120.00

Description

10ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி, கோனார் மாதிரி வினா–விடைத் தொகுப்பு, மாணவர்கள் எளிதாக பாடங்களைக் கற்றுக் கொண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் மற்றும் சமீபத்திய தேர்வு முறையை அடிப்படையாகக் கொண்டு வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் எளியமையாக, படிப்படியான விளக்கங்களுடன் விடைகள் வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் புரிந்து படிப்பது சுலபம். அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் மற்றும் சரியான விடை எழுதும் முறைகள் இதில் இடம்பெற்றுள்ளதால் மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் தேர்வு தயாரிப்பு திறன் மேம்படும்.