லெமுரியா – குமரிக்கண்டம் (தொலைந்த கண்டத்தின் தொன்மைக் கதை), சுதா சேஷய்யன், ஜி. ஸ்ரீகாந்த் (Lemuria-Kumarikandam, Dr. Sudha Seshaian, G. Srikanth)

190.00

Description

பண்டைய தமிழர் நாகரிகம் இலெமூரியா கண்டத்தில் இருந்தது. அக்கண்டம் ஒரு பேரழிவு நிகழ்ந்து கடலுக்குள் சென்றது என்று இந்த எழுத்தாளர்கள் கூறுகின்றனர். 20-ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்தாளர்கள் இந்த மூழ்கிய இலெமூரியா கண்டத்தைப் பற்றி விவரித்துக் கூற குமரிக் கண்டம் என்ற பெயரைப் பயன்படுத்தினர்.
கன்னியாகுமரியின் தெற்கே ஒரு கண்டம் இருந்தது. இந்தியப் பெருங்கடலில் தொலைந்த கண்டம், குமரி கண்டம்.