Description
மக்களை கொன்று குவித்த பேரிடர். இளகிய மனமுடையோர் இந்தியா முழுவதுமாக அழுது தீர்த்தனர். வசதிபடைத்தோர் பின் பதியாகமனம் நூல் – கருத்துரை
இன்றைய சூழலில் சிறுவர் இலக்கியத்திற்கென சிறப்பாக பாடுபட்ட பூவண்ணன் பெயரை தியாகமனம் என்ற இப்படக்கதை நாயகனுக்கு சூட்டியுள்ளார் நூலாசிரியர் பாரதிவாணர் சிவா. குஜராத் மாநிலத்தில் நடந்த பூகம்பம் பல்லாயிரக்கணக்கான வீடுகளை இடித்து மண்ணில் புதைத்து பல லட்சம்ணம், பொருட்களை வாரி வழங்கினர்.
பல மாநிலங்களிலிருந்தும் தொண்டுள்ளம் படைத்த இளைஞர்கள் ஊரில் பணம், தானியம், துணி மணிகளை வசூல் செய்து குஜராத் சென்று மக்களுக்கு உதவினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். தவித்த மக்களுக்கு தானியங்கள், உணவு, உடைகள் போன்றவற்றை வழங்கினார்கள்.
அந்த மாணவர்கள் குஜராத்தில் படும்பாடு இருக்கிறதே படிக்கையில் நெஞ்சு கணக்கிறது. கண்களில் நீர்முட்டுகிறது. எழுதுவதற்கென்று நூறு வகையான கதைகள் இருக்க, இதை தேர்ந்தெடுத்து பேரிடர் காலங்களில் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது இந்த நூல். இது புத்தகம் அல்ல. புனிதச் சேவை செய்யத்தூண்டுகிற ஒப்பற்ற உயர்ந்த காணிக்கையாகும். பூமி எவ்வளவுதான் கழிவுப் பொருட்களை கிரகிக்கும். நம்ம உடம்பு சூடாயிட்டா குளிர்ச்சியா சாப்பிட்டு வெப்பத்தை குறைக்கிறோம். அது போல பூமியை சூடாக்க விடக் கூடாது.
– டாக்டர் கோ.மா. கோதண்டம்