சாரண இயக்கத் தந்தை பேடன் பவல், கே. குருமூர்த்தி (Saarana Iyakka Thanthai Baden Powell, K. Gurumoorthy)

40.00

Author Name

K.Gurumoorthy

Description

ராபர்ட் பேடன் பவல் (Robert Baden-Powell) (பிப்ரவரி 22, 1857 – ஜனவரி 8, 1941), சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர். இவர் லண்டனில் பிறந்தவர், இங்கிலாந்தின் படைத் தளபதி. 1907 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.