Description
‘வியக்க வைக்கும் ஜப்பான்’ என்னும் தலைப்பில், குழந்தைகளையும் இளைஞர்களையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் எளிய தமிழில், இனிய நடையில், உருவாக்கப்பட இந்நூலில் ஜப்பானின் நெஞ்சில் பதியவைக்கும் படங்கள்பல இடம் பெற்றுள்ளன. ஜப்பான் பல தீவுகளால் ஆன்து, நான்காயிரம் தீவுகள்வரை உள்ள ஜப்பானில் குறிப்பிடத்தக்க வகையில் நான்கு பெரிய தீவுகள் உண்டு, அவை ஹோன்ஷூ, ஹொக்கைதோ, ஷிகோகூ, கூயுஷூ. வழக்கம் போல் எங்கள் பதிப்பகத்தின் நூல்களை வாங்கி ஆதரவு அளிக்கும் தமிழ் மக்கள் இந்நூலையும் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.