Description
‘என் தந்தை பாரதி’ நூலில் சகுந்தலா பாரதி தம் தந்தையோடு தாம் வாழ்ந்த காலத்து நினைவுகளையும், புதுவையிலும் புதுவைலிருந்து வெளியேறிய பின்னும் தம் தந்தையின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்ச்சிகளையும் சுருக்கமாகத் தருகிறார். தற்செயலாக எனக்குக் கிடைத்த கையெழுத்துப் பிரதிகளில் என் தாயார் மேலும் கொடுத்திருக்கும் சில விவரங்களை என்று நான் கருதினேன்.