Description
இந்திய வரலாறு (இந்திய விடுதலைப் போர்) எனும் இந்நூல், தமிழில் வெளிவரும் இந்திய விடுதலைப்போர் குறித்த விளக்கமான முதல் நூல் (5 தொகுதிகள் கொண்டது).
இந்திய வரலாறு – 3, கி.பி. 1526 முதல் கி.பி. 1947 வரையிலான விடுதலை வரலாற்றைக் கூறும் நூல் இது. இந்தியாவை அடிமை கொண்ட ஆங்கிலேயரின் இங்கிலாந்து நாட்டில் தங்கியிருந்த நாள்களில் நூலாசிரியர்களாகிய நாங்கள் இரவிலும் பகலிலும் கடுங்குளிரைச் சகித்துக்கொண்டு, கடுமையால் உழைத்து எழுதிய பெருமையினைக் கொண்டது, இந்நூல்