Description
இந்திய வரலாறு (இந்திய விடுதலைப் போர்) எனும் இந்நூல், தமிழில் வெளிவரும் இந்திய விடுதலைப்போர் குறித்த விளக்கமான முதல் நூல் (5 தொகுதிகள் கொண்டது).
இந்திய வரலாறு – 1, தொடக்கம் முதல் கிபி. 1206 வரை, கி.பி. 1526 முதல் கி.பி. 1947 வரையிலான விடுதலை வரலாற்றைக் கூறும் நூல் இது. இந்தியாவை அடிமை கொண்ட ஆங்கிலேயரின் இங்கிலாந்து நாட்டில் தங்கியிருந்த நாள்களில் நூலாசிரியர்களாகிய நாங்கள் இரவிலும் பகலிலும் கடுங்குளிரைச் சகித்துக்கொண்டு, கடுமையால் உழைத்து எழுதிய பெருமையினைக் கொண்டது, இந்நூல்