ஆனந்தரங்கப்பிள்ளை வி-நாட்குறிப்பு, ஒர்சே மா. கோபாலகிஷ்ணன், (Aanandharangapillai V-Natkurippu, Orsay ma. Gopalakishnan)

200.00

Author Name

Ma.Gopala Kishnan

Description

ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்புகள் என்பன புதுச்சேரியில் பிரெஞ்சு காலனித்துவக் காலத்தில் மொழிபெயர்ப்பாளாராக பணியாற்றிய ஆனந்தரங்கப்பிள்ளை அவர்களின் விரிவான நாட்குறிப்புகள் ஆகும். ப்ரெஞ்சு ஆளுநர் டூப்ளேக்கு அணுக்கமானவர், இவர் 1736 முதல் 1761 வரையிலான கால் நூற்றாண்டுக் கால நிகழ்வுகளை தனது நாட்குறிப்பில் பதிவு செய்துள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய உண்மையான சித்தரிப்பை அளிக்கின்றன. இவை அன்றைய அரசியல் சூழ்நிலை, தினசரி வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய மிக முக்கியமான ஆவணங்கள்.