அவன் காட்டிய கருணையினையும் நினைந்து பாடிய பாடல்கள் பலவுள. அந்நிலையினை எண்ணிப் படிப்போர்க்கும் ஏன் அந்நிலைவாராது? திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது மூத்தோர் வாக்கு

Showing the single result

Showing the single result