Delivery of Order
Books will normally be shipped in two to three working days time. In case of non receipt of the books within a week, please contact 044-43408010 during normal working hours.
× |
|
வள்ளலார் வாழ்கிறார், திருவள்ளூர் எம்.என். செல்வராஜ், (Vallalar Vazhkirar, Tiruvallur M.N. Selvaraj) “அருட்பெருஞ் ஜோதி, தனிப்பெரும் கருணை”, “மரணமிலாப் பெருவாழ்வு”, அருட்பிரகாச வள்ளலார் என்று ஆன்மீக அன்பர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட, வடலூர் இராமலிங்க அடிகள், இராமலிங்க சுவாமிகள், மனித குலத்துக்கு வழங்கியுள்ள மந்திரச் சொற்கள். நமது புராணங்களும், சமய வரலாறுகளும், சமயக் குரவர்களும், முழு முதல் பொருளான இறைவனை ஜோதி வடிவாக நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியாகவே அவரைப் போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள். |
₹190.00 |
|
₹190.00 |
× |
|
காந்தி வாழ்க்கை, லூயி ஃபிஷர், தமிழில்: தி.ஜ.ர. (Gandhi Vazhkkai, Louie Fischer, Tamil: Thi.Ja.Ra) காந்தியின் வியப்புக்குரிய பெருவாழ்வை, மிக நேர்த்தியான சித்திரமாய் எளிய நடையிலே, உயர்ந்த முறையிலே, மனங்கவர் சிறப்போடு வரைந்திருக்கிறார், இந்த அமெரிக்க ஆசிரியர் லூயி ஃபிஷர். இவர் காந்தியுடன் மிக நெருங்கிப் பழகியவர். 1896இல் ஃபிலடெல்ஃபியா நகரில் பிறந்தவர்; முதலில் பல காலம் பள்ளி ஆசிரியராக இருந்து, பின்பு பத்திரிகை எழுத்தாளரானார். 1921 முதல் இருபத்தைந்து ஆண்டுகள் பெரும்பாலும் ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் பத்திரிகை நிரூபராகச் சுற்றிக்கொண்டேயிருந்தார். இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின் உலகெங்குமே அநேகமாய்ச் சுற்றிவிட்டார். மகாத்மா […] |
₹500.00 |
|
₹500.00 |
× |
|
வியக்க வைக்கும் ஜப்பான், சித்ரா சிவகுமார், (Viyarkka Vaikkum Jappan, Chithra Sivakumar ‘வியக்க வைக்கும் ஜப்பான்’ என்னும் தலைப்பில், குழந்தைகளையும் இளைஞர்களையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் எளிய தமிழில், இனிய நடையில், உருவாக்கப்பட இந்நூலில் ஜப்பானின் நெஞ்சில் பதியவைக்கும் படங்கள்பல இடம் பெற்றுள்ளன. ஜப்பான் பல தீவுகளால் ஆன்து, நான்காயிரம் தீவுகள்வரை உள்ள ஜப்பானில் குறிப்பிடத்தக்க வகையில் நான்கு பெரிய தீவுகள் உண்டு, அவை ஹோன்ஷூ, ஹொக்கைதோ, ஷிகோகூ, கூயுஷூ. வழக்கம் போல் எங்கள் பதிப்பகத்தின் நூல்களை வாங்கி ஆதரவு அளிக்கும் தமிழ் மக்கள் இந்நூலையும் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம். |
₹50.00 |
|
₹50.00 |
× |
|
கடலோடியின் கம்போடியா நினைவுகள், நரசய்யா (Katalotiyin Kampotiya Ninaivukal, Narasaiya) கம்போஜயம் என்று இந்தியர்களால் அழைக்கப்பட்ட கம்பூச்சியா என்றறியப்பட்ட நாடாகும். இதற்குப் பிரான்ஸ் வைத்த பெயர் கம்போடியா. நரசய்யா கம்போடியாவுக்கு உலக வங்கியின் ஆலோசகராகச் சென்றபோது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். புதுகைத் தொன்றல் இதழில் தொடராக வந்தவை இப்பொழுது நூல் வடிவில். கடலோடி நரசய்யாவை உலகவங்கி கம்போடியா போய் நமக்குக் கதை சொல்லு என்று அனுப்பி வைத்தது போல் அமைந்திருக்கிறது!! பயண நினைவுகள்தான். விரிவாக கம்போடிய சரித்திரத்தை ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரு அலசு அலசுகிறார் […] |
₹60.00 |
|
₹60.00 |
× |
|
இதய வீணை |
₹220.00 |
|
₹220.00 |
× |
|
சிந்தனை வகுத்த வழி |
₹180.00 |
|
₹180.00 |
× |
|
இந்திய வரலாறு – I, பேராசிரியர் கோ. தங்கவேலு, (India Varalaru (VOL 1, Prof. K. Thangavelu) இந்திய வரலாறு (இந்திய விடுதலைப் போர்) எனும் இந்நூல், தமிழில் வெளிவரும் இந்திய விடுதலைப்போர் குறித்த விளக்கமான முதல் நூல் (5 தொகுதிகள் கொண்டது). இந்திய வரலாறு – 1, தொடக்கம் முதல் கிபி. 1206 வரை, கி.பி. 1526 முதல் கி.பி. 1947 வரையிலான விடுதலை வரலாற்றைக் கூறும் நூல் இது. இந்தியாவை அடிமை கொண்ட ஆங்கிலேயரின் இங்கிலாந்து நாட்டில் தங்கியிருந்த நாள்களில் நூலாசிரியர்களாகிய நாங்கள் இரவிலும் பகலிலும் கடுங்குளிரைச் சகித்துக்கொண்டு, கடுமையால் உழைத்து எழுதிய […] |
₹550.00 |
|
₹550.00 |
|