Delivery of Order
Books will normally be shipped in two to three working days time. In case of non receipt of the books within a week, please contact 044-43408010 during normal working hours.
|
× |
|
ஆலவாய்-மதுரை மாநகரத்தின் கதை-நரசய்யா(Aalavay - Madurai Maanakarattin kathai,KRA Narasiah) |
₹435.00 |
|
₹435.00 |
|
× |
|
Konar Tamil Urai 9th Standard CBSE -கோனார் தமிழ் உரை 9 ஆம் வகுப்பு CBSE |
₹160.00 |
|
₹160.00 |
|
× |
|
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை (எளிய உரை), சு.ந. சொக்கலிங்கம் (Thiruppavai - Eliya Urai, Su.Na. Sokkalingam) |
₹140.00 |
|
₹140.00 |
|
× |
|
Konar TNPSC Pothutamil - Group 4 & VAO, Group 6, Group 7 , Group 8(கோனார் TNPSC பொதுத்தமிழ்- குரூப் 4 மற்றும் VAO, குரூப் -6, குரூப் 7, குரூப் 8) |
₹425.00 |
|
₹425.00 |
|
× |
|
வில்லி பாரதக் கதை (தொகுதி - 1) ஆதி பருவம் - சபா பருவம், வெற்றியூர் அரு. சுந்தரம், M.A., M.Ed., (Villie Bharatha Kathai, Vettriyur Aru. Sundaram) வில்லி பாரதம் முன்னுரை வில்லிபாரதம் நூலாசிரியர் குறிஞ்சிகாப்பிய அமைப்பு கிருட்டிணன் (கிருஷ்ணர்) தூது முதல் நாள் தூது, இரண்டாம் நாள் தூது, மூன்றாம் நாள் தூது, நான்காம் நாள் தூது, தூதில் இடம் பெறும் பாத்திரங்கள் காப்பியச் சிறப்பு கிளைக் கதைகள், அணி நலன்கள், வருணனை, வில்லிபாரதமும் பிறவும் தமிழ் இலக்கிய வரலாறும் பாரதமும் இராமாயணமும் வில்லிபாரதமும் தொகுப்புரை கேள்வி பதில்கள் இப்பகுதி என்ன சொல்கிறது? பாரதம் என்றால் என்ன என்பதைக் குறிப்பிடுகிறது. தமிழிலக்கியத்தில் பாரத நூல்கள் […] |
₹171.00 |
|
₹171.00 |
|
× |
|
கவிதைக் கனவுகள் |
₹180.00 |
|
₹180.00 |
|
× |
|
திருமூலர்- வாழ்வும் வாய்மொழியும் (உரைநடை பாதி - பாடல் பாதி) புலவர் அடியன் மணிவாசகன், (Thirumoolar - Vaazhvum Vaimozhiyum, Pulavar Adiyan Manivasagan) திருமூலரின் வரலாறு திருத்தொண்டர் புராணத்திலே சுருக்கமாகவே சொல்லப்பட்டுள்ளது; இவருடைய காலமும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. திருமந்திர நூல் நீண்டகாலம் புதையுண்டிருந்து திருவாவடுதுறைக்கு வந்த திருஞான சம்பந்தராலே எடுத்துக் கொடுக்கப்பட்டது; அதன் பின்னே திருமடத்தோரால் அந்நூல் படித்துப் பாதுகாக்கப்பட்டது என்ற செய்திகளெல்லாம் இதுகாறும் ஏட்டிலே வெளிவராமலே முடங்கிவிட்டன. இவற்றையெல்லாம் வெளிக்கொணர்ந்து இயம்ப வேண்டிய கடமை எனக்கு வாய்த்தது. திருமூலரைப் பற்றியும் அவருடைய நூலினைப் பற்றியும் அடியேனுக்கு இளமையிலேயே உணர்வும் உயர்ந்த எண்ணமும் உண்டு. இதுவும் அடிப்படையில் ஆர்வத்தைத் தூண்டிக் கொண்டே […] |
₹350.00 |
|
₹350.00 |
|
× |
|
உண்மை சொல்ல வேண்டும், மணியன் (Unmai Solla Vendum, Manian) ஓர் எழுத்தாளன் என்று அறிமுகமாகி, திரு. மணியனின் நண்பர்களுள் ஒருவனாத்தின் உயிரோட்டமாக மனிதாபிமானமும் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் உத்வேகமும் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு பெரிய நோக்கத்தோடு எழுதுவதாகப் பறைசாற்றிக்கொள்கப் பரிணமித்த பலரில் நானும் ஒருவன். திரு. மணியன் இன்னார் என்று தெரியாத நாளிலிருந்தே அவருடைய எழுத்துக்களால் கவரப்பட்டவனுங்கூட. திரு.மணியனின் நடை, சரளமான நடை. ‘நான் ஒரு கமர்ஷயல் எழுத்தாளன் என்று அவர் சொல்லிக்கொண்டாலுங்கூட அவருடைய எழுளாதவர், அவர். ஜனரஞ்சகமான நடை அவருக்குக் கைவந்த கலை. […] |
₹335.00 |
|
₹335.00 |
|
× |
|
சிந்துபாத் கதைகள், ஜெயந்தி நாகராஜன் (SINDHUBADH KATHAIGAL, Jayanthi Nagarjan) சிந்துபாத் கதைகள் பல ஆண்டுகட்கு முன்பு அரபு மொழியில் எழுதப்பட்ட கதையே அரபியன் டிலைட் எனும் கதை. அதாவது 1001 இரவுகள் தொடர்ந்து கதைகளைக் கூறித் தன் உயிரைக் காத்துக் கொண்ட ஓர் அரசி பற்றிய கதையே இது. கதை சொல்வதும், கதை கேட்பதும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஓர் அற்புதக் கலை. கதைகள் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கப் பெரிதும் உதவுகின்றன. பல நல் ஒழுக்கங்களை அறியவும் உதவுகின்றன. மொழி ஆளுமை அதிகரிக்கவும் கதைகள் […] |
₹135.00 |
|
₹135.00 |
|
|